Tamil Reading Club: சொல்லாடும் முன்றில் / Solladum Moondril

Tamil Reading Club: சொல்லாடும் முன்றில் / Solladum Moondril

Tamil Reading Club: சொல்லாடும் முன்றில் / Solladum Moondril சொல்லாடும் முன்றில் Date: 20 December 2026, Sunday Time: 5pm to 7pm Venue: Jurong West Public Library, Programme Zone, level 1 முன்றில் 36- கவிதைப் போட்டிக்கான குறிப்புகள் பின்வருமாறு. ஜூலை மாதப் போட்டிக்காக “பயணி

时间: 12月20日 周日 · 17:00

地点: Jurong West Library - Programme Zone (Level 1)

免费

Tamil Reading Club: சொல்லாடும் முன்றில் / Solladum Moondril சொல்லாடும் முன்றில் Date: 20 December 2026, Sunday Time: 5pm to 7pm Venue: Jurong West Public Library, Programme Zone, level 1 முன்றில் 36- கவிதைப் போட்டிக்கான குறிப்புகள் பின்வருமாறு. ஜூலை மாதப் போட்டிக்காக “பயணி” என்ற சொல்லைக் கேட்டவுடன் உங்கள் மனத்தில் தோன்றும் வாழ்க்கை, இயற்கை, காதல், புலம்பெயர்வு, நினைவுகள், காலம், சமூக மாற்றங்கள் என 20 வரிகளுக்குள் கவிதையாக எழுதுங்கள். ஜூலை 15 ஆம் தேதிக்குள் கீழே குறிப்பிட்டிருக்கும் மின்னஞ்சலுக்கு உங்களின் கவிதையை அனுப்புங்கள் . *******************************************************************************************************முன்றில் 36- சிறுவர்நேரம்:- பிள்ளைத்தமிழ் நான் பறவையாக இருந்தால் நீங்கள் ஒரு பறவையாக இருந்தால் என்ன செய்வீர்கள்? எங்கே பறந்து செல்வீர்கள்? யாரையெல்லாம் சந்திப்பீர்கள்? உலகிற்கு என்ன சொல்ல விரும்புவீர்கள்? உங்கள் கற்பனைச் சிறகுகளை விரித்து, அழகான கட்டுரையாக எழுதுங்கள். 2–3 நிமிடங்களில் உங்கள் உரையைப் பகிர்ந்து கொள்ளுங்கள் சொல்லாடும் முன்றில் பேச்சு, கவிதை, சிறுகதை, கட்டுரை, ஓவியம் மற்றும் இசை பற்றிய நிகழ்வு! அனைவரும் வருக, அனுமதி இலவசம் All are welcome! Free Admission! தொடர்பிற்கு 82377006 sollaadummuntril@gmail.com (mailto:sollaadummuntril@gmail.com) (mailto:sollaadummuntril@gmail.com) (There would not be any sessions on Public holidays!) Important Notice Arrive 10 mins before the session commences. NLB reserves the right to deny entry to participants who do not abide by the ground rules. Photography and Videography Notice Please note that photos and/or videos of this programme and its participants may be taken. By participating in this programme, you agree that NLB may take photographs and/or videos of you (or your child as applicable) and use the images and/or videos including to archive, exhibit and publish them for publicity or any other NLB purposes. Wheelchair-friendly Routes and Social Stories To access our wheelchair friendly routes (bus and MRT) and social stories, please visit https://go.gov.sg/wheelchair-friendly-routes-social-stories and select the respective library to access the information.

购票找搭子一起去

打开 cancan App 找同去的人