Read for Good 2026:泰米尔语共读活动

Read for Good 2026:泰米尔语共读活动

Read for Good 2026: வளமுடன் வாழ; வாசித்துப் பழகுவோம்! 4 October 2026, Sunday 9.30am to 1pm The POD, level 16 National Library Building 100 Victoria Street நண்பர்களுக்கு வணக்கம் தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்து நடத்தும் வாசிப்பு திருவிழா Read for Good ந் அங்கமாக் LISHA, L

时间: 10月4日 周日 · 9:30

地点: National Library Building - The Pod (Level 16)

免费

Read for Good 2026: வளமுடன் வாழ; வாசித்துப் பழகுவோம்! 4 October 2026, Sunday 9.30am to 1pm The POD, level 16 National Library Building 100 Victoria Street நண்பர்களுக்கு வணக்கம் தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்து நடத்தும் வாசிப்பு திருவிழா Read for Good ந் அங்கமாக் LISHA, LISHA Literary Club, பெரியார் சமூக சேவை மன்றம் & மாதவி இலக்கிய மன்றன் இணைந்து நடத்தும் வாசிப்பு நாள் நிகழ்ச்சி வருன் அக்டோபர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிகவில் கலந்து கொண்டு வாசிப்பதின் மூலம் ஒர் அறச்செயலுக்கு தாங்கள் உதவலாம் தங்கள் வருகையை பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்

购票找搭子一起去

打开 cancan App 找同去的人